Exchange

Arduino Programming In Tamil - Install Arduino IDE

  1. Go to the official Arduino website at https://www.arduino.cc/en/software.
  2. Click on the "Download the Arduino IDE" button, and select the version of the IDE that is appropriate for your operating system (in this case, Windows).
  3. Once the download is complete, double-click on the downloaded file to open the installer.
  4. The installer will guide you through the installation process. Click "Next" to proceed.
  5. Review the license agreement and click "I Agree" if you accept the terms.
  6. Choose the destination folder where you want the Arduino IDE to be installed, or leave the default folder and click "Next."
  7. Choose the components you want to install. By default, all components are selected. If you want to save disk space, you can deselect components that you don't need. Click "Next" to proceed.
  8. Choose whether you want to create desktop and start menu shortcuts for the Arduino IDE, and click "Install."
  9. Wait for the installation to complete. This may take a few minutes.
  10. Once the installation is complete, click "Close" to exit the installer.
That's it! You should now have successfully installed Arduino IDE on your Windows computer. You can launch the IDE by double-clicking on the desktop or start menu shortcut. Happy programming!


அர்டுயினோ சீரிஸ் இற்கு உங்களை வரவேற்கின்றேன்! உங்களைச் சுற்றியுள்ள உலகைக் கட்டுப்படுத்தத் தொடங்குவதற்கு முன், உங்கள் போர்ட்டிற்கான புரோகிரமினை எழுதுவதற்கு Arduino வின் பிரத்தியேக மென் பொருளை உங்கள் கணினியில் நிறுவவேண்டும்.

Arduino மென்பொருள் (IDE) நிரல்களை எழுதவும் அவற்றை உங்கள் போர்டில் பதிவேற்றவும் உங்களை அனுமதிக்கிறது.
இது ஆன்லைனில் செயற்படுத்தக் கூடிய வகையிலும், தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடியவாறும் இரண்டு விதமாக உள்ளது, உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எமது ரியூட்டோரியல்கள் தரவிறக்கிய மென்பொருளினை பாவித்தே கற்றுத்தர இருப்பதனால் அதை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.


லிங்கினை அழுத்தியதும் அர்டுயினோ வின் தளத்துக்கு செல்வீர்கள் அங்கே நான் அம்புக்குறியில் காட்டிய லிங்கினை அழுத்துங்கள்.  (எனது கணினி Windows, ஆகவே அங்கு காட்டியுள்ளேன். உங்கள் கணினி இயங்குதளத்துக்கேற்ப தேர்வு செய்யுங்கள்)



அழுத்தியதும் கீழுள்ளதுபோல தோன்றும் பயந்துவிட வேண்டாம் Just download இனை அழுத்துங்கள்.



அழுத்தியதும் 114 mb அளவுடைய exe file தரவிறங்க ஆரம்பிக்கும். தரவிறங்கியதும் உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

வாவ்! இப்போது ஒரு Arduino போர்ட்டினை உங்கள் கணினியில் புரோகிராம் செய்ய முடியும்!



Post a Comment

0 Comments