Arduino ஆனது பல வடிவங்களில் கிடைக்கின்றது, ஒவ்வொன்றிலும் அடிப்படை அம்சங்கள் ஒன்றாக இருந்தாலும் சில சில சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சில போர்டுகளை தொடர்ந்து தயாரிக்காமல் விட்டுவிட்டார்கள். அதன் அர்த்தம் புதிதாக அத்தகய Arduino Board களை சந்தையில் வாங்க முடியாது!
இங்கே நீங்கள் பார்ப்பது பாவனையிலுள்ள Arduino board வகைகளாகும், இந்த சீரிஸ் இல் உங்களுக்கு Arduion nano, Uno என்பவற்றை வைத்து Arduino project களை செய்து காட்டப் போகின்றேன்.
Arduino Due
Intel® Edison
Arduino ISP // Retired
LilyPad Arduino
LilyPad Arduino USB
Arduino and Genuino MEGA2560
Arduino/Genuino MKR1000
MKR WiFi 1010
Arduino MKRFOX1200
Arduino MKR WAN 1300
Arduino MKR GSM 1400
Arduino MKR NB 1500
Arduino MKRZero
Arduino Nano
Arduino NANO 33 IoT
Arduino NANO 33 BLE
Arduino NANO 33 BLE Sense
Arduino NANO Every
Arduino Pro
Arduino Pro Mini
Arduino and Genuino UNO
Arduino Uno WiFi Rev2
Arduino/Genuino Zero
Arduino Yún Rev. 2
0 Comments