Exchange

How To Create a Blog in Tamil - how to find coding errors in your blog - பிளாக்கர் கோடிங்கில் பிழைகளை கண்டுபிடிப்பது எப்படி?

Blogger website இனை சொந்தமாக நடாத்திவருபவர்கள் பலபேர் அதற்குப் போதிய site traffic வரவில்லை என்று வருத்தப்படுவார்கள், இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றது அவற்றை ஒவ்வொன்றாக இனங்கண்டு சரிசெய்தால்தான் படிப்படியாக உங்கள் blogger site traffic increase செய்ய முடியும்.

blogger site traffic குறைவடையக் காரணங்களில் உங்கள் blogger coding errors இருப்பதும் ஒரு காரணம். இத்தகய பிழைகள் google search result இல் உங்கள் blog தென்படுவதில் பாதிப்புக்களை ஏற்படுத்தும், அத்துடன் site loading time இனையும் அதிகரிக்கும்.

எனவே சரியான கோடிங் கட்டமைப்பில் (coding structure) உங்கள் பிளாகர் இருப்பது அவசியம்.

அதனை பரீட்சித்துப் பார்ப்பதற்கு கூகில் ஒரு testing tool இனை வழங்கியுள்ளது. அதுதான் google structured data testing tool.



இங்கு சென்று உங்கள் பிளாக்கர் Url, அதாவது Blog address இனை உள்ளிட்டு, Run Test இனை அழுத்துங்கள், தன்னியக்கமாக உங்கள் பிளாக்கர் கோடிங் அனைத்தையும் பரீட்சித்து அதன் முடிவுகள் வலதுபுறம் தோன்றும்.

First, you see this interface of google structured data testing tool

Add your blog or website address in structured data testing tool 


Google structured data testing tool result with no errors
Google structured data testing tool result with errors


அதில், என்னென்ன கட்டமைப்புக்கள் உங்கள் பிளாக்கரில் உள்ளது என்றும் பிழைகள், வோர்னிங்ஸ், எத்தனை எத்தனை, அவை எந்தக் கட்டமைப்பில் உள்ளது என்று காட்டப்படிருக்கும். அதில் பிழைகள் இருந்தல் உங்கள் Blogger coding பகுதிக்குச் சென்று சரி செய்து கொள்ளலாம்.

இதன்மூலமாக் வேகத்தையும். google search result இன் முன் நிலையையும் அடைய முடியும்.

Post a Comment

0 Comments