Loading time of the site என்பது என்னவென்றால் ஒரு பார்வையாளர் உங்கள் Blog address or Url இனை அழுத்தும்போது குறிப்பிட்ட url இற்கு உரிய Blog page முழுவதும் திரையில் தோன்றுவதற்கு ஆகும் நேரமே Loading time of the site ஆகும்.
Loading time of the site இல் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன, உதாரணமாக குறித்த பக்கத்தில் காணப்படும் படவுருவங்கள் (images), குறித்த பக்கத்துக்கான ஸ்டைல் இற்கான கோடிங் (style css codes), எழுத்துருக்கள் (fonts), மேலதிக ஜாவா, எச்.டீ.எம்.எல் ஸ்க்ரிப்ட்கள் (additional java, html scripts ), மற்றும் blog post களின் எண்ணிக்கை, என்பவை முக்கியத்துவம் வாய்ந்தன.
இவைகள் ஒவ்வொன்றும் load ஆக load ஆக நேரம் கூடிக்கொண்டே போகும்.
சரி இந்த loading time இனை எப்படிக் கணக்கிடுவது என்று பார்ப்போம், இதற்கு ஒரு இணையதளம் இருக்கின்றது அங்கு உங்கள் Blog url இனை இட்டால் போதும் அது கணித்துக் காட்டிவிடும்.
Test முடிந்ததும் கீழே சென்றுபார்த்தால் ஒவ்வொரு விடையமும் விலாவாரியாக விபரிக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள், இதை வைத்துக்கொண்டு உங்கள் பிளாக்கரில் என்னென்ன தேவையில்லாத விடையங்களை நீக்க வேண்டுமென பார்த்து நீக்கி வேகமான பிளாக்கரை உருவாக்கலாம்.
0 Comments