Exchange

How To Create a Blog in Tamil - How to reduce Image size for website, blog - படங்களின் அளவை குறைப்பது எப்படி - Blogger tutorials in Tamil

ஒரு Blog site or website இன் loading time இனை தீர்மானிக்கும் கரணிகளில் நீங்கள் இணைக்கும் படங்களும் ஒன்று என முன்னய பதிவுகளில் பார்த்தோம். படங்கள் எவ்வாறு லோடிங் நேரத்தை அதிகரிக்கின்றன என்றால் அவற்றின் அளவுக்கேற்ப (image size) அகும்.
நீங்கள் அதிக quality கொண்ட hd definitions உள்ள படங்களை உங்கள் post களில் பயன்படுத்தினால், அந்தப் பக்கம் load ஆகும்போது அந்தப் படத்தின் அவ்வளவு தரவும் (data) load ஆகியபின் தான் படமும் புலப்படும், அந்த பக்கமும் முழுவதும் Load ஆகிவிட்டதக கருதப்படும்.

உதரணமாக் நீங்கள் 5mb அளவுடைய ஒரு படத்தை post  செய்கின்றீர்களானால், அந்த post ஐ பார்வையிடும்போது அந்த 5mb உம் load ஆகும்,  அத்தோடு அந்த பக்கத்திற்கான ஸ்கிரிப்ட்கள், கோடிங் என்பனவும் load ஆக மேலதிகமாக சில கிலோபைற்றுகள் எடுக்கும். ஆக மொத்தம் அந்த பக்கம் 5+ mb ஆக இருக்கும். இத்தனை தரவுகளும் லோடிங் ஆக நேரம் தேவை தானே!


படத்தின் அளவை குறைத்துவிட்டால், லோடிங் நேரமும் குறையும். புரியவில்லையா? உங்கள் பக்கம் குறைந்த நேரத்தில் முழுவதும் லோடாகிவிடும்.

இனி எப்படி படத்தின் அளவைக் குறைப்பது என பார்ப்போம். நீங்கள் போட்டோசொப் போன்ற போட்டோ எடிட்டர்களிலே இதனை செய்துகொள்ளலாம் எனினும் பலருக்கு அத்தகய மென்பொருட்களில் அனுபவம் இருக்காது. எனவே ஒன்லைன் இல் போட்டோவின் அளவை குறைக்கும் தளங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றேன்.

இங்கு உங்கள் போட்டோக்களை upload செய்தால் போதும் தன்னியக்கமாக குறிப்பிட்ட அளவு குறைத்துவிடும். பின்னர் மீண்டும் இறக்கிப் பயன்படுத்தலாம்.









இங்கு நீங்கள் படத்தின் நீள அகலம், போமற் (format jpg,png,gif. etc.), மற்றும் அளவு என்பவற்றை நீங்கள் விரும்பியதுபோல மாற்றி பின்னர் தரவிறக்கலாம்.







இப்படி செய்து படங்களை உங்கள் பிளாக், வெப் இல் போட்டு பாருங்கள், மாற்றங்களை காணலாம்.

Post a Comment

0 Comments