நீங்கள் கடினமாக உழைத்து பல பயனுள்ள சுவாரசியமான தகவல்களை உங்கள் பிளாக்கர்களில் எழுதிவர, யாரவது அதனை கொப்பி செய்து தங்கள் பிளாக்கர்களிலும், இணைய தளங்களிலும் பயன்படுத்திவந்தால் எவ்வளவு கோவம் வரும்.
இதற்கு அவர்களை சாடுவதை விடுத்து நீங்களே அதற்கான பரிகாரத்தைச் செய்வது சிறந்ததல்லவா! எவ்வாறு இதனைச் செய்வது?
மிக எழிமையான ஒன்றுதான் சிறிய ஜாவா ஸ்கிரிப்ட் ஒன்று உள்ளது அதனை கொப்பி செய்து உங்கள் பிளாக் அல்லது இணையதளத்தின் கோடிங்கில் <head></head> tags இடையே paste பண்ணினால் போதும் எந்த வகையிலும் யாரும் உங்கள் பக்கத்தில் உள்ள தகவலை கொப்பி செய்ய முடியாது.
மேலுள்ள லிங்கில் சென்றால் கீழ் உள்ளதுபோல் ஒரு coding இருக்கும், அதை கொப்பி செய்து பயன்படுத்துங்கள்!
பிளக்கர் கோடிங் பகுதிக்குச் செல்ல கீழுள்ள படத்தில் காட்டிய வழிமுறையை பின்பற்றுங்கள்.
கோடிங் பகுதி
மேலுள்ள படத்தில் 1 ஆம் இலக்கம் Find box ஆகும், இதனை வருவிக்க Ctrl+F இனை அழுத்துங்கள் பின்ன் head என அல்லது <head> என type செய்து Enter கீ இனை ழுத்தினால் head tag இனை கண்டு பிடிக்கலாம், பின் கொப்பி செய்த கோடினை paste செய்து 3 ஆம் இலக்கத்தில் காட்டியவாறு Save theme இனை அழுத்துங்கள்.
பின் உங்கள் பிளாக்கில் சென்று உங்கள் போஸ்ட் களை கொப்பி செய்ய முயன்றுதான் பாருங்களேன்!
0 Comments