Exchange

How to enabled Blogger Ad-sense sign up button - Blogger tutorials in Tamil

அட்சென்ஸ் ஐ பிளாக்கரில் பெற்றுக் கொள்வது எப்படி?

இது பிளாக்கரிற்கு புதியவர்களான அனேகருக்கு இருக்கும் சந்தேகம். நீங்கள் ஒரு பிளாக்கரை உருவாக்கியதும் ஆரம்பத்தில் Earnings பகுதி கீழே உள்ள படத்தில் இருப்பதுபோல் தான் காணப்படும்.




நீங்கள் தொடர்ந்து பதிவுகளை இட்டுவரும்போது தன்னியக்கமாகவே 3-6 மாதங்களில் அது Ad-sense இற்கான இணைப்பை காண்பிக்கும், அப்போது Signup for Ad-sense என்றதை அழுத்தி உங்கள் அட்சென்ஸ் கணக்கை உருவாக்கலம்.



இதில் சில சிக்கல்கள் உள்ளது, அட்சென் கணக்கு உருவாக்கப் பட்டபின்னர் அவர்கள் உங்கள் பிளாக்கரை ஆராய்ந்தபிறகே விளம்பரங்களை தர ஆரம்பிப்பார்கள்.

போதுமான பதிவுகள் 200-300 சொற்கள் கொண்டதாக இருக்க வேண்டும்
மாதாந்தம் போதுமான பார்வையாளர்கள் உங்கள் பிளாக்கரை பார்வையிடவேண்டும்.(குறைந்தது 1000 / மாதம்)

இவையே பிரதானமானவை, இதற்கேற்ப உங்கள் பிளாக்கை வடிவமைத்து ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு 200-300 சொற்களுக்கு குறையாமல் எழுதிவந்தால் நிச்சயம் விளம்பரங்கள் வர ஆரம்பிக்கும்.

Post a Comment

0 Comments