Exchange

WhatsApp இப்போது கணினிகளுக்கும்

வட்ஸப் செயலி தற்போது கணினிகளுக்கான மென்பொருளாக கிடைக்கின்றது, இதனை வட்ஸப்பின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ள முடியும்.

இனிமேல் நீங்கள் உங்கள் கணினியிலோ, மடிக்கணினியிலோ வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது அடிக்கடி செல்பேசியை பார்வையிடத் தேவையில்லை

வட்ஸப்பை கணினியிலே நிருவகிக்க முடியும், அதுவும் அதே சிறப்பம்சங்களுடன்.

மென்பொருள் 135 மெகபெட்ஸ் கொள்ளளவு கொண்டது

தரவிறக்க இதன்மேல் அழுத்துங்கள்



Post a Comment

0 Comments